ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்று (ஜூன் 27, 2025) கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த கைது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
0 Comments
No Comments Here ..