23,Jun 2026 (Tue)
  
CH

இலங்கையில் தங்க விலை இன்று பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரிப்பு!

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று (ஜூலை 12) தங்கத்தின் விலை பவுணுக்கு 4,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


இந்த விலை உயர்வின்படி:

24 கரட் தங்கம் ஒரு பவுண் 268,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 248,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கிராம் விலையைப் பொறுத்தவரை:

24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 33,500 ரூபாயாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 31,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.





இலங்கையில் தங்க விலை இன்று பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு