12,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா

33 வயதான பிரக்யான் ஓஜா இந்திய அணிக்காக கடந்த 2012ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

இந்திய அணியில் இதுவரையில் 24 டெஸ்ட் போட்டி விளையாடி 113 விக்கெட்டுகளும், 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டும், 20 ஓவர்கள் போட்டிகளில் 10 விக்கெட்டும் எடுத்துள்ளார். இதுவரையில் மொத்தமாக முதல்தர போட்டிகளில் 423 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.




சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு