அழகாக இருந்தால் தான் சினிமாவில் ஜெயிக்கமுடியும் என்பதால் நடிகைகள் சிலர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது என்பது புதிய விஷயம் அல்ல.
பல முன்னணி நடிகைகளே இதை செய்துள்ளனர். பிரபல நடிகை ஸ்ருதிஹாசனும் அதில் ஒருவர் தான். அவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவில் தன் முகத்தை பிளாஸ்டிக் என சிலர் ட்ரோல் செய்வது பற்றி பேசியுள்ளார்.
“ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேன். அதை சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை” என கூறியுள்ளார் அவர்.
0 Comments
No Comments Here ..