28,Apr 2024 (Sun)
  
CH
கனடா

24 மணித்தியாலத்தில் 117பேர் உயிரிழப்பு- 1,251பேர் பாதிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 117பேர் உயிரிழந்ததோடு, 1,251பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,679ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 75,864ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 32,366பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 37,819பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




24 மணித்தியாலத்தில் 117பேர் உயிரிழப்பு- 1,251பேர் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு