25,Apr 2024 (Thu)
  
CH
கனடா

கொவிட்-19 தொற்றால் 377பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 377பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 39பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 98,787பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 8,146பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 30,369பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 60,272பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,937பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




கொவிட்-19 தொற்றால் 377பேர் பாதிப்பு- 39பேர் உயிரிழப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு