11,Oct 2024 (Fri)
  
CH
சுவிஸ்

சுவிஸில் இளம் தாயொருவர் மரணம்

சுவிற்சர்லாந்தில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாயார் திடீரென உயிரிழந்துள்ளார்

வடமராட்சி பொலிகண்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாயாருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி அவர் உயிரிழந்தார். மூளை நரம்பு வெடித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த குறித்த பெண் நல்ல ஆரோக்கியமாக இருந்துள்ளார். சம்பவ தினம் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்

வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்த சுதா பிறேம்ராஜ் (39) என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.




சுவிஸில் இளம் தாயொருவர் மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு