30,Oct 2026 (Fri)
  
CH
உலக செய்தி

முதலாவது கொரோனா தடுப்பூசி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

பைஸர் - பயோ என் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு பிரித்தானிய அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் குறித்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய முதல் நாடாக பிரித்தானியாவாகும்.

குறித்த தடுப்பூசி அடுத்த வாரம் முதல் அந்நாட்டில் பயன்படுத்த உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.




முதலாவது கொரோனா தடுப்பூசி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு