இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதன்படி, குழுவின் தலைவராக அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏனைய உறுப்பினர்களாக சமிந்த மெந்திஸ், பிரமோத்ய விக்கிரமசிங்க, எம்.எ.டயில்யு.ஆர் மதுரசிங்க, டி.நில்மினி குணரத்ன, ஹேமந்த தேவப்பிரிய மற்றும் எஸ்.எச்.யு கர்னேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
இந்த குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..