18,Jun 2026 (Thu)
  
CH
சினிமா

பாலாவை கன்னத்தில் அறைந்து ஷிவானி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய ரோபோ டாஸ்கின் போது சண்டையிட்ட ஷிவானி மற்றும் பாலா இன்று ரொமான்ஸாக பேசியுள்ள காட்சி ரசிகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷிவானி வெளியேறிய பின்பு பாலா எவ்வாறு இருப்பார்? என்ற கேள்வி எழுந்து வருகின்றது. காரணம் தற்போது அதிகமாக பாலாவின் வாயிலிருந்து ஷிவானி போய்விடுவார் என்று கூறிவருகின்றார்.

இந்நிலையில் இருவரும் போடா, போடி என்று பேசிக்கொண்டதுடன், நான் போயிட்டா நீ மட்டும் இருப்பியா என்று இருவரும் ரொமான்ஸ் கலந்து பேசி வருகின்றனர்.





பாலாவை கன்னத்தில் அறைந்து ஷிவானி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு