12,May 2024 (Sun)
  
CH
சினிமா

முகம்சுழிக்கும் காட்சிகளில் சின்னத்திரை நயன் தாரா வாணி போஜன்

தொலைக்காட்சி சீரியல் நடிகைகள் தற்போது சினிமா வாய்ப்பு கிடைப்பதற்காக பொட்டோஹூட் செய்து இணைத்தை கலக்கி கொண்டு வருகிறார்கள். ஆனால் அது எதுவும் இல்லாமல் சீரியல் நடிகையாக குடும்ப குத்து விளக்கு நடிகையாக நடித்து பிரபலமானவர்கள் சிலர்.

அந்தவரிசையில் தற்போது பிஸி நடிகையாக நடித்து கொண்டிருப்பவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமாகி அடுத்தடுத்த படவாய்ப்பினை பெற்றார் வாணி.

சமீபத்தில் தமிழில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்து ரசிகர்களிடம் நன்கு பிரபலம் அடைந்தார். வாணி போஜனுக்கு பெரிய அளவு ரசிகர்கள் இருப்பதால் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஜெய் மற்றும் வாணிபோஜன் நடித்த ட்ரிப்ள்ஸ் வெப் சீரிஸ் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதனை தொடர்ந்து வாணி போஜன்னின் பழைய போட்டோ ஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் தொப்புள் காட்டி போஸ் கொடுத்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் தொப்புள் ராணி என கமெண்ட் செய்து வருகின்றனர்.






முகம்சுழிக்கும் காட்சிகளில் சின்னத்திரை நயன் தாரா வாணி போஜன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு