24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

யாழில் 26 பேருக்கு கொரோனா!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 393 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. (உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 104 பேரும் இதில் அடங்குவர்)

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் இருந்து 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில் 1

தெல்லிப்பழை 3

அளவெட்டி 2

உரும்பிராய் 1

நவாலி 1

கீரிமலை 2

மானிப்பாய் 2

உடுவில் 2

இனுவில் 2

சங்கானை 1

பண்டத்தரிப்பு 1

சுன்னாகம் 2

கைதடி 1

ஏழாலை 3

காங்கேசன்துறை 1

சன்டிலிப்பாய் 1




யாழில் 26 பேருக்கு கொரோனா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு