வவுனியாவில் கொவிட் நோயாளர்கள் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகள் மூடப்பட்டது.
வவுனியாவில் நேற்றயதினம் 7 கொவிட் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் வவுனியா நகரை அண்டிய பகுதிகளில் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
இதனையடுத்து வவுனியா நகரில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளின் கல்விச்செயற்பாடுகள் இன்றுமுதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..