09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

எல்லைமீறிய குட்டை ஆடையில் ஷாக் கொடுத்த நடிகை சதா!

சமீபகாலமாக நடிகைகள் பலர் படவாய்ப்பிற்காக எல்லைமீறிய போட்டோஹுட்டில் க்ளாமர் ஆடையை அணிந்து புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்கள்.

அந்தவகையில், ஜெயம் ரவியின் ஜெயம் படத்தின் சிறப்பாக நடித்து பிரபலமானவர் நடிகை சதா. இதையடுத்து குறிப்பிட்ட படங்களில் மட்டும் நடித்து வந்த சதா சமீபத்தில் டார்ச்லைட் படத்தில் நடித்து ஷாக் கொடுத்தார்.

படவாய்ப்புகள் இல்லாமல் படுக்கையறை காட்சிகளில் நடித்தும் படுமோசமான ஆடையை அணிந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது தொடையழகை காமித்து குட்டை ஆடையில் மோசமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.




எல்லைமீறிய குட்டை ஆடையில் ஷாக் கொடுத்த நடிகை சதா!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு