யோகா செய்யுறேன், உடற் பயிற்சி செய்யறேனு நடிகை அமலாபாலு மேல துணிய கட்டிற்று எதேதோ செய்றாங்க .
அப்படி தான் பாருங்க மேல துணிய கட்டிவிட்டு ஒரு வேல பண்ணியிருக்காங்க.
அது ஒன்னும் இல்லைங்க அந்த துணியில நல்லா சுத்தி ஏடாகூடமாக மாட்டிகிட்டு தலைகீழா தொங்கறாங்க.
அத பாத்த பசங்க பாத்து பாத்து பாலு துணி கிழிச்சிட போகுதுனு கிண்டல் பண்ணிட்டு வறாங்க













0 Comments
No Comments Here ..