தொலைக்காட்சி சேனல்களில் டிஆர்பியில் முதல் இடத்தினை பெற்று வருவது பிக்பாஸ் நிகழ்ச்சி. அந்தவகையில் தற்போதைய பிக்பாஸ் 4 சீசன் ஓரளவிற்கு தான் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அந்தவகையில் தற்போதைய பிக்பாஸ் சீசன் 4 9 போட்டியாளர்கள் மட்டும் இருந்து விளையாடி வருகிறார்கள். அனைத்து போட்டியாளர்களை விட சற்று மாறுபட்டு இருப்பவர் நடிகை ஷிவானி நாராயணன்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் படுமோசமான ஆடையணிவதை குறைத்தாலும் இடையில் க்ளாமர் காட்டி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் அமைதியாக இருந்து வந்த அவரை ஆரம்பத்திலேயிருந்த மற்ற போட்டியாளர்கள் சுவாரசியமில்லை என கருதி கார்னர் செய்து வந்தனர். ஆனால் அவர் 70 நாட்களை கடந்து உள்ளே இருப்பது ஆச்சர்யம் தான்.
இதற்கிடையில் சகபோட்டியாளரான பாலாஜி முருகதாஸை சுற்றி சுற்றி வருவதால் இருவருக்கும் இடையே காதல் என சொல்லப்பட்டது. ஆனால் பாலாஜி ஆணும் பெண்ணும் பழகினால் உடனே காதல் ஆகிவிடாது என கூறினார்.
தற்போது ஏற்கனவே எடுத்த போட்டோஹுட் புகைப்படம் வெளியாகி வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து ஈர்த்து வருகிறது.
0 Comments
No Comments Here ..