13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!

இந்தியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து நேற்றையதினம் 24 ஆயிரத்து 661 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 17 ஆயிரத்து 834 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம், நேற்றையதினம் 23 ஆயிரத்து 67 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்படி இந்தியாவில் தொற்றுறுதாயானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 845 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம் 336 உயிரிழப்புகள் நேற்று பதிவான நிலையில், இந்தியாவில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 92 ஆக அதிகரித்துள்ளது




இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகாிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு