04,Jul 2025 (Fri)
  
CH
சினிமா

நடிகை நதியாவின் அழகிய மகள்கள்

சினிமாவில் பெரும்பாலா நடிகைகள் வயதான அழகு குறைந்து மார்க்கெட்டை இழக்க நேரிடும். அதில் சிலர் மட்டும்தான் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில், 80, 90களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா.

இளமையோடு, இன்னும் அழகோடு இருக்கும் ரசிகர்களின் கனவுக்கன்னி நடிகையாக தற்போதுவரை இருந்து வருகிறார். கடந்த 2008ல் திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகி வெளிநாட்டில் குடும்பத்தோடு செட்டிலானார்.

தற்போது அவருக்கு கல்லூரி படிக்கும் வயதில் இருமகள்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை நதியா.

தற்போது நதியா மதங்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.




நடிகை நதியாவின் அழகிய மகள்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு