காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் பற்றிய தகவலை கோரி, உறவினர்கள் இன்று (30) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், நல்லூர் ஆலயத்தின் பின் வீதியில, நல்லை ஆதீனத்திற்கு எதிரில் போராட்டம் இடம்பெறுகிறது.
Subscribe our newsletter to get the best stories into your inbox!
0 Comments
No Comments Here ..