06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

விடுதலைப் புலிகள் தொடர்பாக அமெரிக்க எடுத்த அதிரடி முடிவு!

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

2021ஆம் ஆண்டுக்கான தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 1997ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




விடுதலைப் புலிகள் தொடர்பாக அமெரிக்க எடுத்த அதிரடி முடிவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு