18,Jun 2026 (Thu)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 547 இலங்கையர்கள் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், ஜப்பான், ஜேர்மன், மாலி, இத்தாலி, இங்கிலாந்து, ஓமான், பங்களாதேஷ், சீனா, இத்தியோப்பியா மற்றும் டுபாய் நாட்டில் இருந்து குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு