இலங்கைக்கு வருகை தந்த யுக்ரைன் சுற்றுலா பயணிகள் 45 பேர் இன்று (18) சீகிரியாவிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மத்திய கலாச்சார நிதியத்தின் சீகிரியா களஞ்சியசாலை, நீர் பூங்கா மற்றும் பூங்காவை பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீகிராயாவிற்கு வருகை தந்த பயணிகளுக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பூரண பாதுகாப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..