ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்த படத்தின் மூலம் இவர் பிரபலமானது விட மொட்டை மாடியில் இவர் எடுத்த போட்டோ சூட் புகைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது என்றே கூறலாம்.அந்த அளவிற்கு சமூக வலைதளங்களின் படு வைரலாக பரவியது. இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி போய் வந்த பிறகு ரம்யா பாண்டியனுக்கு விஷ பாட்டில் எனவும் செல்ல பெயரை வைத்து சமூக வலைதளங்களில் இவர் செய்யும் சேட்டைகளை பதிவு செய்து வருகின்றனர்.
ரம்யா பாண்டியனுக்கு சொந்தக்காரரான அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.













0 Comments
No Comments Here ..