15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

37 வயதில் தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி. இவர் தேவர் மகன், பாண்டவர் பூமி, கஜினிகாந்த் போன்ற சில படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமா ராணி ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதுமட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நாயகியாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார் நீலிமா.

இந்த நிலையில் நீலிமா தற்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களை கிறங்க வைத்திருக்கிறது.

அதாவது திருமணத்திற்கு பிறகும் சின்னத்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நீலிமாராணி, சோசியல் மீடியாக்களிலும் பயங்கர ஆக்டிவாம். அதே போல் இவர் அவ்வப்போது பயங்கரமாக போஸ் கொடுத்த புகைப்படங்களையும் பதிவிடுவாராம்.அந்த வகையில் தற்போது நீலிமா சமூகத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது. மேலும் இந்தப் புகைப்படங்களில் நீலிமா கவர்ச்சிக் காட்டாமல், சேலை கட்டியிருந்தாலும், தனது லுக்காலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.இந்த புகைப்படங்களை பார்த்த எவராலும் நீலிமாவுக்கு 37 வயது என்றால் யாராலும் நம்பவே முடியாது என்கின்றனர் அவருடைய ரசிகர்கள்.




37 வயதில் தாறுமாறாக ட்ரெண்டாகும் புகைப்படங்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு