பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு பொறுப்புகள் இரண்டும் சமல் ராஜபக்ஷவுக்கு இன்று(18) வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இன்று(18) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..