15,May 2024 (Wed)
  
CH
விளையாட்டு

இலங்கையின் வேகபந்து வீச்சாளர் ராஜினாமா..

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் டேவிட் சேகர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

டேவிட் சேகர் தனது பதவியில் இருந்து உடனடியாக விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை இன்றையதினம் கையளித்துள்ளார்..




இலங்கையின் வேகபந்து வீச்சாளர் ராஜினாமா..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு