14,Mar 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழ்.பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு மட்டும் அனுமதி...

நாட்டில் எழுந்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று அபாயத்தை அடுத்து, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, சுகாதாரத் துறையினால் வழங்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் யாழ். பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டம் பெறுபவர்களைத் தவிர பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் எவரும் விழா மண்டபத்தினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் யாழ். பல்கலைக்கழக கோவிட் 19 தடுப்பு, முகாமைத்துவக் குழுவின் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி எஸ். சுரேந்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.




யாழ்.பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளுக்கு மட்டும் அனுமதி...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு