16,Jan 2025 (Thu)
  
CH
சினிமா

தொடை தரிசனம் காட்டிய திவ்யதர்ஷினி(DD)..

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது.தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான்.அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திருமணம் நிலைக்காது என்று. விஜய் டிவி கொண்டாடும் ஒவ்வொரு கல்யாணமும் விவாகரத்தில் முடிவது தொடர்கதையாகி விட்டது.

திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

மேலும் சமீபத்தில் திவ்யதர்ஷினிக்கு நடந்த ஒரு விபத்தில் அவரது காலில் அடிபட்டது. அதனால் தற்போது விஜய் டிவியில் அதிக அளவு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்காமல் இருக்கிறார். விரைவில் அட்டகாசமான நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அது மட்டுமல்ல சினிமாவிலும் அவருக்கு கணிசமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் திவ்யதர்ஷினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.




தொடை தரிசனம் காட்டிய திவ்யதர்ஷினி(DD)..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு