23,Jan 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் ஜீப் வண்டி விபத்து..

 இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். சிலாபம் – ஆனமடுவ பிரதான வீதியில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அமைச்சருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.




இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவின் ஜீப் வண்டி விபத்து..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு