03,May 2024 (Fri)
  
CH
உலக செய்தி

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு -மேலுமொருவர் உயிரிழப்பு..

 அமெரிக்காவில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்தனர்.

நியூ ஆர்லியன்ஸ் நகரில் உள்ள துப்பாக்கி விற்பனை நிலையத்தில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிதாரி உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், மிசவுரி மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் லெஜியன் கிளப்பில் துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்




அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு -மேலுமொருவர் உயிரிழப்பு..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு