இணையதளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் 19 வைரசு தொற்றுக்கான ஆயுள்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
0 Comments
No Comments Here ..