கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நேற்றைய (15) தினம் சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசி மற்றும் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் ,இரண்டாவது டோஸ் (Sinopharm) தடுப்பூசி 2 இலட்சத்து 65 ஆயிரத்து 465 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
முதலாவது டோஸ்(Sinopharm) தடுப்பூசி 3 இலட்சத்து 48 ஆயிரத்து 619 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..