27,Apr 2024 (Sat)
  
CH
கட்டுரைகள்

அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம்: மே 19, 1925

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார்.

மால்கம் எக்ஸ் ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் 1925-ஆம் ஆண்டு மே மாதம் இதே தேதியில் பிறந்தார். அமெரிக்க முஸ்லீம் அமைச்சராகவும், இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராகவும் இருந்தவர். 1964-ல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச் பயணம் சென்று ஒரு சன்னி முஸ்லீம் ஆனார். 1965-ல் படுகொலை செய்யப்பட்டார். 1965-இல் படுகொலை செய்யப்பட்டார். 1992-ல் மால்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மால்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.

மேலும் இதே நாளில் நடந்த பிற நிகழ்வுகள்

* 1535 - பிரெஞ்சு நடுகாண் பயணி ஜாக் கார்ட்டியே வடஅமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது பயணத்தை 110 பேருடன் மூன்று கப்பல்களில் ஆரம்பித்தார்.

* 1604 - கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது.

• 1890 - வியட்நாமிய தலைவர் கோசிமின் பிறந்த தினம்

*1971 - சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம்: மே 19, 1925

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு