03,May 2024 (Fri)
  
CH
தொழில்நுட்பம்

யூடியூப் தளம் முடங்கியது...

யூடியூப் வீடியோக்களை பார்க்க முடியாததால் அதிருப்தி அடைந்த பயனர்கள் பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். மீம்ஸ்களாகவும் வெளிப்படுத்தினர்.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் இன்று காலையில் சிறிது நேரம் முடங்கியது. பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் யூடியூப் தளத்தில் பயனர்கள் வீடியோவை பார்க்க முடியவில்லை. 

இதையடுத்து பயனர்கள் பலர் தங்களின் அதிருப்தியை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். மீம்ஸ்களாகவும் வெளிப்படுத்தினர். டுவிட்டரில் ‘Youtube Down’ என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துக்களை சரமாரியாக பதிவிட்டதால், அந்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





யூடியூப் தளம் முடங்கியது...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு