15,May 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

ஜ.நா.சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு..

ஜக்கிய நாடுகள் சபையின் சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் விசேட நிபுணர்கள் குழு ஒன்று இன்று இலங்கை வரவுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீவிபத்திற்கு உள்ளாகி கடவில் முழ்கியுள்ள MV எக்ஸ்பிரஸ் பேர்ள் கபப்லினால் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்ளை மதிப்பீடு செய்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்காக வருகை தரும் இக்குழுவில் மூவர் இடம்பெற்றிருப்பதாக சமுத்திர பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார்.

கப்பல் தொடர்பில செயல்படும் இலங்கை நிபுணத்துவ குழுவுக்கும் இவர்கள் உதவுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





ஜ.நா.சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு..

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு