29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க அரசு முடிவு

கனடாவில் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் மூடப்பட்ட பழங்குடியின பள்ளிக்கூடத்தில் இருந்து அண்மையில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், இனி அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து வகை ஆவணங்களிலும் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய பெயரை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்க அரசு முடிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு