28,Apr 2024 (Sun)
  
CH
சினிமா

புரதச்சத்து நிறைந்த எள்ளு வேர்க்கடலை சட்னி

பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். வேர்க்கடலையில் உடம்புக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகமாக உள்ளது.

தேவையான பொருட்கள் :

எள்ளு - 2 டீஸ்பூன் (லேசாக வறுத்தது)

வறுத்த வேர்க்கடலை - அரை கப்

வறுத்த காய்ந்த மிளகாய் - மூன்று

தேங்காய் துருவல் -2 டீஸ்பூன்

புளி - ஒரு சிறு துண்டு

உப்பு - தேவைகேற்ப

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

கடுகு - கால் டீஸ்பூன்

கறிவேபில்லை - சிறிதளவு

செய்முறை :

எள்ளு, வேர்க்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், புளி, உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேபில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி பரிமாறவும்.

சத்தான எள்ளு வேர்க்கடலை சட்னி ரெடி.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




புரதச்சத்து நிறைந்த எள்ளு வேர்க்கடலை சட்னி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு