07,Feb 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

அரசியல் நிலைமை குறித்து அதிருப்தி! - லண்டன் சென்றார் சந்திரிகா குமாரதுங்க

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க லண்டன் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் புறப்பட்ட முன்னாள் ஜனாதிபதி தனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சில வாரங்கள் அங்கேயே செலவிட திட்டமிட்டுள்ளார் என அறியப்படுகிறது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ஆழ்ந்த ஏமாற்றத்தில் உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





அரசியல் நிலைமை குறித்து அதிருப்தி! - லண்டன் சென்றார் சந்திரிகா குமாரதுங்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு