01,May 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

விஜயகாந்துடன் முதலமைச்சர் சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து பேசினார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்  வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். 

விஜயகாந்தை நேரில் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், எம்பி ஆ.ராசா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். 

விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எல்.கே.சுதீஷ் வரவேற்று அழைத்து சென்றார். 

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




விஜயகாந்துடன் முதலமைச்சர் சந்திப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு