தங்கத்தை போல வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 200 ஆக உள்ளது.
தங்கம் விலை சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து குறைந்தபடி இருந்ததால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின் கடந்த 10-ந்தேதி பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.
ஆனால் பின்னர் விலை உயர்ந்ததால் பவுன் ரூ.35 ஆயிரத்து 160-க்கு விற்றது.
இந்த நிலையில் தங்கம் விலையில் இன்றும் உயர்வு காணப்பட்டது. சென்னையில் இன்று காலை பவுனுக்கு ரு.320 உயர்ந்து ரூ.35 ஆயிரத்து 480-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 435 ஆக உள்ளது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் அதிகரித்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.20-க்கு விற்கிறது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்













0 Comments
No Comments Here ..