02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

நியூசிலாந்து நாட்டின் கெர்மடெக் தீவுப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 40 அடி கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கியதால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு