06,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

நான் நலமுடன் உள்ளேன்- விஜயகாந்த்

'சத்ரியன்' திரைப்படத்தை தனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம் என புகைப்படம் ஒன்றை விஜயகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அண்மையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் இளைய மகன் சண்முக பாண்டியனும் சென்றார்.

இந்நிலையில், இன்று டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த், ‘நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்’ என புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நான் நலமுடன் உள்ளேன்- விஜயகாந்த்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு