19,Apr 2024 (Fri)
  
CH
அறிவித்தல்கள்

சுவிஸ்நாட்டின் தமிழ் இளைஞர்கள் உங்களுடைய ஆதரவை வேண்டி நிற்கின்றார்கள்

சுவிற்சர்லாந்து மண்ணில் நடன அசைவுகளால் எங்களை எல்லாம் கட்டிப்போட்ட தமிழ் இளையோர்கள் வெற்றி மேடையேற காத்து நிற்கின்றார்கள். உங்களுடைய ஆதரவை வாக்குகளாக அளித்து அவர்களுக்கு வெற்றி வாகை சூட்டுவோம். உங்களில் ஒருவராய் உங்கள் ஆதரவை நாடி நிற்கின்றது Tamils4news. 

ஒக்டோபர் 10, இரவு 8:10 மணிக்கு SRF 1-இல் குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்.

மேலதிக விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு எமது பக்கத்தை like , subscribe  செய்து வைத்திருங்கள். 

நன்றிகள்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சுவிஸ்நாட்டின் தமிழ் இளைஞர்கள் உங்களுடைய ஆதரவை வேண்டி நிற்கின்றார்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு