25,Apr 2024 (Thu)
  
CH
ஆரோக்கியம்

தொழில் வளர்ச்சிக்கு உதவும் வங்கிக்கடன்

கடன்களை வழங்குவதற்கான நடைமுறையை மேலும் எளிமையாக்க வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு கடன்களுக்கான வட்டியும் குறைவாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

தொழில்துறை வளர்ச்சிக்கு வங்கிக்கடன் வட்டித்தொகை குறையவேண்டும் என்று சமுதாய ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது. இன்றைய தினம் வங்கிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு கடன்களை அள்ளி தருகின்றன. தொழிலில் லாபம் ஈட்டினாலும் சிலர் கடன் தொகையை ஏய்க்க முயற்சி செய்து வருகிறார்கள். இதனை தவிர்க்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கொடுக்கப்படாத கடன் பயனற்றதாகி விடும். இதை அனைத்து வங்கி மேலாளர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடன் பெற வருபவரிடம் தவணை முறையில் சந்தேகங்களை எழுப்பாமல் ஒரே நேரத்தில் அலுவல்களை முடிக்க வேண்டும்.

வங்கியில் நுழைந்ததும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வங்கிக்கடன் பெறுவது இனிமையான அனுபவமாக இருக்க வேண்டும். வங்கிகள் பல்வேறு திட்டங்களை தீட்டினாலும், அதனை செயல்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் கிளை மேலாளர்கள் ஆவர். இவர்கள் தங்கள் செயல்பாட்டு திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

தொழில் வளர்ச்சிக்கு உதவும் வங்கிக்கடன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment

<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு