13,May 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி

நேற்றைய தினத்துடன் (13) ஒப்பிடுகையில் இன்றைய தினம் (14) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில்அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.45 ரூபாயிலிருந்து 316.91 ரூபாய் ஆகவும் விற்பனை பெறுமதி 329.62 ரூபாயிலிருந்து 331.14 ரூபாய் ஆகவும் அதிகரித்துள்ளது.





தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு