வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு தம்பகைப்பதி அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப் பெருமாள் தேவஸ்தானத்தின் ஐந்தாம் திருவிழாவின் பூந்தண்டிகைத் திருவிழா நேற்று (19) மாலை சிறப்பாக இடம்பெற்றது.
இந்த ஆலயத்தின் கடந்த 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் எதிர்வரும் 23 ஆம் திகதி இரத தோற்சவமும், மறுநாள் தீர்த்ததோற்சவத்துடன் அன்று மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவ இனிதே நிறைவடையும்.
.jpeg)
.jpeg)
1.jpeg)
0 Comments
No Comments Here ..