07,Jun 2025 (Sat)
  
CH
BREAKINGNEWS

புதிய மாணவர் விசா இடைநிறுத்தம் - அமெரிக்க அறிவுப்பு

புதிய மாணவர் விசா நியமனங்களை இடைநிறுத்துமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை, தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


விண்ணப்பதாரர்களின் "சமூக ஊடகத் திரையிடல் மற்றும் சரிபார்ப்பை" விரிவுபடுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




புதிய மாணவர் விசா இடைநிறுத்தம் - அமெரிக்க அறிவுப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு