நாட்டில் ஏற்படும் தொடருந்து விபத்துக்கு பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய தொடருந்து கடவைகளிலேயே இடம்பெறுவதாக, கோபா எனப்படும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது.
தொடருந்து திணைக்கள அதிகாரிகள் குறித்த குழுவின் முன்னிலை அழைத்தபோதே இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாட்டில் பாதுகாப்பற்ற நாட்டில் சுமார் 1,200 பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் இருப்பதாகத் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..