கதிர்காம புனித யாத்திரைக்காக உகந்தை காட்டு வழிப்பாதை எதிர்வரும் 20 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது.
குறித்த காட்டு வழிப்பாதை எதிர்வரும் ஜூலை மாதம் 04 ஆம் திகதி மீண்டும் மூடப்படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பயணிக்கும் யாத்திரிகர்களுக்காகவே குறித்த காட்டு வழிப்பாதை திறக்கப்படவுள்ளது.
கதிர்காம வருடாந்த உற்சவம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தநிலையிலேயே, யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டு வழிப்பாதை திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..