பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
வேதன முரண்பாடுகள், பதவி உயர்வு மற்றும் அதிபர்களின் சேவை தொடர்பான பிரச்சினைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..